M.I.E.T.ENGINEERING COLLEGE

M.I.E.T.ENGINEERING COLLEGE

TRICHY TO PUDHUKOTTAI MAIN ROAD, 

TIRUCHIRAPPALLI-620007.


DATE: 15.12.2021                                                                                             TIME: 10.30hrs to 12.00hrs.
  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பால்வண்ணநாதன் அவர்களின் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக திருச்சி எம்.ஐ.இ.டி இன்ஜினியரிங் கல்லூரியில் காவல் ஆய்வாளர் திரு அன்புச்செல்வன் அவர்களின் தலைமையில் இன்று 15.12.2021 காலை 11.00 மணி அளவில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர்கிரைம் குற்றம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.மோகன்ராஜ் மற்றும் தொழில்நுட்ப பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு உரையாற்றி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 500 நபர்கள் பங்கு பெற்றனர்...